உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அரத்திப்பழம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வணக்கம்.

1.ஆப்பிள் பழம் என்பதனை அரத்திப்பழம் / குமளிப்பழம் என்று அழைக்கக் கூடாது என்ற எண்ணம் எனக்கு துளியளவும் இல்லை. எனினும், நான் வாழும் சூழ்நிலையில்/வாழ்விடங்களில் அத்தகையப் பெயர் பயன்பாட்டை, நான் சந்தித்ததே இல்லை.

2.அரத்திப்பழம் / குமளிப்பழம் என்ற பெயராக்கத்தினைப் பற்றி அறிய ஆவல். தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது தெளிவுப் படுத்துங்கள்.

3.([படிமம்:கோப்பின் பெயர்|210px|right|thumb|கோப்பினைப் பற்றிய குறிப்பு]] என்ற கணினி நிரலில், கோப்பின் பெயரை அரத்திப்பழம் / குமளிப்பழம் என்று மாற்றினால், அப்படம் தெரியாமலே போய் விடும் என்பதனை தயவு செய்து மறக்காதீர்கள்.

4.'எங்கும் தமிழ்' என்பது கணினி நிரல்களிலில் இல்லை என்பதே உண்மை. எடுத்துக்காட்டாக, மேலே குறிப்பிட்ட 210px|right|thumb என்பதனை தமிழிலில் மாற்றினால், நமக்குத் தேவையான படம் தெரியாது.

5.தமிழ் சொல்லின் ஆற்றலை/ஆழத்தினை அடுத்த சந்ததிக்கும் எடுத்துச் செல்ல, சில புதிய முறைகளும் தேவை. படத்துடனான விளக்கமே, அப்புதிய முறை என்று என் அனுபவ அறிவு உரைக்கிறது. அதற்கான முயற்சியிலேயே இங்கு நேரம் / வசதி கிடைக்கும் போதெல்லாம் செயல் படுகிறேன். நன்றி.தகவலுழவன் 15:01, 9 டிசம்பர் 2008 (UTC).


ஆப்பிள் என்ற சொல்லை அரத்திப்பழம் என்று நகர்த்தியதிற்கு ஆதாரமும், விளக்க்மும் தேவை. --Natkeeran 18:57, 12 டிசம்பர் 2008 (UTC)

Start a discussion about அரத்திப்பழம்

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அரத்திப்பழம்&oldid=194663" இலிருந்து மீள்விக்கப்பட்டது