domicile
Appearance
ஆங்கிலம்
[தொகு]domicile
- உறையுள்; உறைவிடம்
- குடியிருப்பிடம்; குடியிருப்பு உரிமையிடம்; குடியிருப்புரிமை; குடிவாழுரிமை
- வாழ்வகம்; வாழகம்
- நிலையகம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +