உள்ளடக்கத்துக்குச் செல்

stubbornness

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

stubbornness

  1. ஒருபிடி, வைராக்கியம், கடும்பிடி, சண்டித்தனம், பிடிவாதம்
  2. தண்டுமிண்டு
  3. பிடி
  4. உறுத்தை, சுறட்டு
  5. லண்டு, கடாத்தன்மை
  6. ஒட்டாரம்: முரண், சுறட்டுப்பிடி, கட்டாகட்டி, சுறட்டுவலி
  7. ஒற்றைக்காலில் நின்று காரியம் சாதித்தல் (ஒற்றைக் காலில் நிற்பது என்பது ஒரு மரபுத்தொடர்)


சொற்குவை அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=stubbornness&oldid=1972492" இலிருந்து மீள்விக்கப்பட்டது