கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
stubbornness
- ஒருபிடி, வைராக்கியம், கடும்பிடி, சண்டித்தனம், பிடிவாதம்
- தண்டுமிண்டு
- பிடி
- உறுத்தை, சுறட்டு
- லண்டு, கடாத்தன்மை
- ஒட்டாரம்: முரண், சுறட்டுப்பிடி, கட்டாகட்டி, சுறட்டுவலி
- ஒற்றைக்காலில் நின்று காரியம் சாதித்தல் (ஒற்றைக் காலில் நிற்பது என்பது ஒரு மரபுத்தொடர்)
சொற்குவை அகராதி