உள்ளடக்கத்துக்குச் செல்

அணிப்பிள்ளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)
அணிப்பிள்ளை
அணிப்பிள்ளை
அணிப்பிள்ளை


பொருள்

[தொகு]

அணிப்பிள்ளை, .

  1. அணில் என்னும் விலங்கினம்
  2. அணிற்பிள்ளை

விளக்கம்

[தொகு]
  • அணில் + பிள்ளை = அணிற்பிள்ளை = அணிப்பிள்ளை (பேச்சு மொழி)...அணில் என்னும் விலங்கை அணிப்பிள்ளை என்றே குறிப்பிடுவர்... தமிழில் கீரி, அணில், கிளி ஆகிய உயிர் இனங்களை பிள்ளை என்னும் சொல்லைச் சேர்த்தே வழங்குவர்...இந்த விலங்கினத்தில் பலவகை இருந்தாலும், பொதுவாக இந்தியாவில் முதுகின்மேல் வரிகளைக்கொண்ட விலங்கினத்தையே அணில் என்கிறோம்...சிறப்பாக இளம் அணிலுக்கே (அணிற்குட்டி) அணிற்பிள்ளை என்று பெயரெனச் சொல்வோரும் உள்ளனர்...மக்கள், சிலவிலங்கு, சிலபறவை, சிலமரம் இவற்றின் பெயர்களோடு பிள்ளை என்னும் சொல்லை சேர்ப்பது வழக்கம்...எ.கா.. பெண் பிள்ளை,ஆண் பிள்ளை, செல்லப் பிள்ளை, கீரிப்பிள்ளை, கிளிப்பிள்ளை, தென்னம்பிள்ளை.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  1. squirrel



  • ஆதாரம்...அணிற்பிள்ளை...[1][2]

"https://ta.wiktionary.org/w/index.php?title=அணிப்பிள்ளை&oldid=1898400" இலிருந்து மீள்விக்கப்பட்டது