necrosis
Appearance
ஆங்கிலம்
[தொகு]necrosis
- கால்நடையியல். திசு இறப்பு; திசுப்பகுதி அழுகல்
- மருத்துவம். நசிவு; மடிதல்; மரித்தல்
- வேளாண்மை. அழுகிக்காய்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +