புறமாறு
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- புறமாறு, வினைச்சொல்.
- இடம் மாறுதல்
- கொங்குண் வண்டிற் பெயர்ந்து புறமாறி (ஐங்குறு. 226)
- வலிமை இழத்தல்
- இரப்பவ னெஞ்சம்போற் புல்லென்று புற மாறி (கலித். 120, 5)
- கைவிடுதல்
- அருள்புறமாறிய (கலித். 15)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- ...
பயன்பாடு
[தொகு]- சண்டைகள் பரந்த பகுதிகளுக்கு விரிவடைவதால், சிறிலங்கா படையினர் முற்றிலும் சீர்குலைந்து, தங்கள் நிலைகளை விட்டு தப்பியோடி புறமாறுகின்றனர்.
- (இலக்கியப் பயன்பாடு)
- 'அருள் புறமாறிய' (கலித்.15);.
- 'இரப்பவ னெஞ்சம்போற் புல்லென்று புறமாறி, (கலித்.120,5);. [புறம் + மாறு-,]
( மொழிகள் ) |
சான்றுகள் ---புறமாறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி