புறமாறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

 • புறமாறு, வினைச்சொல்.
 1. இடம் மாறுதல்
  கொங்குண் வண்டிற் பெயர்ந்து புறமாறி (ஐங்குறு. 226)
 2. வலிமை இழத்தல்
  இரப்பவ னெஞ்சம்போற் புல்லென்று புற மாறி (கலித். 120, 5)
 3. கைவிடுதல்
  அருள்புறமாறிய (கலித். 15)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. To migrate, change place
 2. To lose vigour or strength
 3. To abandon, desert

விளக்கம்[தொகு]

 • ...


பயன்பாடு[தொகு]

 • சண்டைகள் பரந்த பகுதிகளுக்கு விரிவடைவதால், சிறிலங்கா படையினர் முற்றிலும் சீர்குலைந்து, தங்கள் நிலைகளை விட்டு தப்பியோடி புறமாறுகின்றனர்.


(இலக்கியப் பயன்பாடு)
 • 'அருள் புறமாறிய' (கலித்.15);.
 • 'இரப்பவ னெஞ்சம்போற் புல்லென்று புறமாறி, (கலித்.120,5);. [புறம் + மாறு-,]( மொழிகள் )

சான்றுகள் ---புறமாறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=புறமாறு&oldid=1970047" இருந்து மீள்விக்கப்பட்டது