பேச்சு:ஆதிரன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருத்தமான தரவா?[தொகு]

  1. கந்த புராணம்
  1. பூதல இடும்பை நீங்கப் புரைதவிர் தருமம் ஓங்க
  2. மாதவ முனிவர் உய்ய வைதிக சைவம் வாழ
  3. ஆதிதன் னருளி னாலே அந்தகன் மாள அன்னான்
  4. காதலி உதரத் தாங்கோர் கருப்பம்வந் தடைந்த தன்றே.
  1. தூதுவர் உரைத்தல் துன்புகூர் துளக்க மெய்தி
  2. கூதமில் அவுணர் யாம் வெலற் கரிது முக்கண்
  3. ஆதிதன் வரங்கொண் டுள்ளார் அவர்ப்புகழ்ந் தாசி செய்வான்
  4. போதுதல் கடனே யென்னாப் பொருக்கென எழுந்து போனான்.


  1. செய்யுளியல் - நூற்பா எண் 7 57
  2. விளங், கு, சாமரை எழுந்தலமர
  3. -புளிமாந்தண்ணிழல்
  1. நலங்கிளர் பூமழை நனிசொரிதர
  2. இனிதிருந்து
  3. அருள்நெறி நடாத்திய ஆதிதன்
  4. -கருவிளந்தண்ணிழல்
  1. திருவடி பரவுதும்; சித்திபெறல்பொருட்டே'
  2. -யா. கா. 9 மே
  1. (எ. கா.)

[1]

இவை பொருத்தமான தரவுகளா என இலக்கிய நண்பர்கள் கூறினால் முறையான வடிவத்தினை விக்சனரியல் தர ஏதுவாக இருக்கும் உழவன் (உரை) 03:04, 28 செப்டம்பர் 2022 (UTC)

  1. பத்தாம் திருமுறை பாடல் எண் : 96 உணர்ந்தொழிந் தேன்அவ னாம்எங்கள் ஈசனைப் புணர்ந்தொழிந் தேன்புவ னாபதி யானை அணைந் தொழிந் தேன்எங்கள் ஆதிதன் பாதம் பிணைந்தொழிந் தேன்தன் அருள்பெற்ற வாறே
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஆதிரன்&oldid=1972793" இலிருந்து மீள்விக்கப்பட்டது