பேச்சு:ஆதிரன்
தலைப்பைச் சேர்Appearance
பொருத்தமான தரவா?
[தொகு]- கந்த புராணம்
- பூதல இடும்பை நீங்கப் புரைதவிர் தருமம் ஓங்க
- மாதவ முனிவர் உய்ய வைதிக சைவம் வாழ
- ஆதிதன் னருளி னாலே அந்தகன் மாள அன்னான்
- காதலி உதரத் தாங்கோர் கருப்பம்வந் தடைந்த தன்றே.
- தூதுவர் உரைத்தல் துன்புகூர் துளக்க மெய்தி
- கூதமில் அவுணர் யாம் வெலற் கரிது முக்கண்
- ஆதிதன் வரங்கொண் டுள்ளார் அவர்ப்புகழ்ந் தாசி செய்வான்
- போதுதல் கடனே யென்னாப் பொருக்கென எழுந்து போனான்.
- செய்யுளியல் - நூற்பா எண் 7 57
- விளங், கு, சாமரை எழுந்தலமர
- -புளிமாந்தண்ணிழல்
- நலங்கிளர் பூமழை நனிசொரிதர
- இனிதிருந்து
- அருள்நெறி நடாத்திய ஆதிதன்
- -கருவிளந்தண்ணிழல்
- திருவடி பரவுதும்; சித்திபெறல்பொருட்டே'
- -யா. கா. 9 மே
இவை பொருத்தமான தரவுகளா என இலக்கிய நண்பர்கள் கூறினால் முறையான வடிவத்தினை விக்சனரியல் தர ஏதுவாக இருக்கும் த♥உழவன் (உரை) 03:04, 28 செப்டம்பர் 2022 (UTC)
- ↑ பத்தாம் திருமுறை பாடல் எண் : 96 உணர்ந்தொழிந் தேன்அவ னாம்எங்கள் ஈசனைப் புணர்ந்தொழிந் தேன்புவ னாபதி யானை அணைந் தொழிந் தேன்எங்கள் ஆதிதன் பாதம் பிணைந்தொழிந் தேன்தன் அருள்பெற்ற வாறே