vermicast
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- vermicast, பெயர்ச்சொல்.
- மண்புழு கழிவு
விளக்கம்
[தொகு]- மண்புழுக்கள் கரிமப் பொருட்களைச் சிதைத்த பின்னர் அவற்றின் உடலிலிருந்து வெளியேறும் பொருள் மண்புழு கழிவு எனப்படுகிறது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---vermicast--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்