vermicast

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • vermicast, பெயர்ச்சொல்.
  1. மண்புழு கழிவு

விளக்கம்[தொகு]

  1. மண்புழுக்கள் கரிமப் பொருட்களைச் சிதைத்த பின்னர் அவற்றின் உடலிலிருந்து வெளியேறும் பொருள் மண்புழு கழிவு எனப்படுகிறது


( மொழிகள் )

சான்றுகோள் ---vermicast--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=vermicast&oldid=1987210" இலிருந்து மீள்விக்கப்பட்டது