oxyphenbutazone
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- oxyphenbutazone, பெயர்ச்சொல்.
- ஆக்சிஃபென்புட்டாசோன்
விளக்கம்
[தொகு]- வீக்கத்தைத் தணித்து நோவகற்றக்கூடிய அல்லது மூட்டு வீக்கத்தைப் போக்கக் கூடிய ஒரு மருந்து. இது நச்சத் தன்மை யுடையதாகையால், ஒரு களிம்பாகப் பயன்படுத்தப்படுவது நீங்கலாக வேறெதற்கும் இப்போது பயன்படுத்தப்படுவதில்லை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---oxyphenbutazone--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்