உள்ளடக்கத்துக்குச் செல்

oxyphenbutazone

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • oxyphenbutazone, பெயர்ச்சொல்.
  1. ஆக்சிஃபென்புட்டாசோன்

விளக்கம்

[தொகு]
  1. வீக்கத்தைத் தணித்து நோவகற்றக்கூடிய அல்லது மூட்டு வீக்கத்தைப் போக்கக் கூடிய ஒரு மருந்து. இது நச்சத் தன்மை யுடையதாகையால், ஒரு களிம்பாகப் பயன்படுத்தப்படுவது நீங்கலாக வேறெதற்கும் இப்போது பயன்படுத்தப்படுவதில்லை.


( மொழிகள் )

சான்றுகோள் ---oxyphenbutazone--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=oxyphenbutazone&oldid=1988104" இலிருந்து மீள்விக்கப்பட்டது