ஆங். பெ. கணினி.
ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு; generative AI
உரை, படிமம் உள்ளிட்ட ஊடக வடிவங்களை ஆக்கக்கூடிய ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பிற்கு ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு என்று பெயர்.