கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்.| ம.தொ.| id.
- கவனமாக நடத்தல்; பார்த்து நடந்துகொள்தல்; to be very careful not to offend or upset someone [1].
- be on eggshells; tread on eggshells
பயன்பாடு[தொகு]
- You have to walk on eggshells because the boss is visiting the office this week. = "முதலாளி வரவிருக்கிறார்; பார்த்து நடந்துகொள்".
மேற்கோள்கள்[தொகு]