careful
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
உரிச்சொல்
[தொகு]careful
- கவனமாக: Be careful when you cross the street.
- நாசூக்காக
- எச்சரிக்கையாக
- ஜாக்கிரதையாக
எ.கா:
- அந்த பிரச்சனை பெரிதாகாமல் அவர் நாசூக்காக/கவனமாகக் கையாண்டார். (He handled the problem carefully so it did not escalate)
- எச்சரிக்கையாக இருக்கிறார் (he is very careful/watchful)