உள்ளடக்கத்துக்குச் செல்

feel the pinch

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| ம.தொ.| id.

  • கையைக் கடித்தல்; (பணப் பற்றாக்குறை) நெருக்கடியை ஏற்படுத்துதல்; to have problems with money because you are earning less than before [1].

பயன்பாடு

[தொகு]
  • Many families are going to feel the pinch if this new tax is passed. = புதிய வரியால் பல குடும்பங்களுக்குக் கையைக் கடிக்கப் போகின்றது.
  • Everyone feels the pinch by month-end. மாதக் கடைசி, எல்லாருக்குமே கையைக் கடிக்கும் நேரம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. கேம்பிரிட்சு [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=feel_the_pinch&oldid=1992915" இலிருந்து மீள்விக்கப்பட்டது