feel the pinch
Appearance
- கையைக் கடித்தல்; (பணப் பற்றாக்குறை) நெருக்கடியை ஏற்படுத்துதல்; to have problems with money because you are earning less than before [1].
பயன்பாடு
[தொகு]- Many families are going to feel the pinch if this new tax is passed. = புதிய வரியால் பல குடும்பங்களுக்குக் கையைக் கடிக்கப் போகின்றது.
- Everyone feels the pinch by month-end. மாதக் கடைசி, எல்லாருக்குமே கையைக் கடிக்கும் நேரம்.