ஆபிரகாம்
Appearance
தமிழ்
[தொகு]சொற்பிறப்பியல்
[தொகு]Biblical Hebrew אַבְרָהָם (ʾaḇrāhām) இடமிருந்து கடன் வாங்கப்பட்டது.
ஒலிப்பு
[தொகு]பொருள்
[தொகு]- ஆபிரகாம், பெயர்ச்சொல்.
- பழைய ஏற்பாடு, திருக்குர்ஆன் ஆகிய புனித நூல்களில் குறிப்பிடப்படும் ஒரு இறைத்தூதர்.
- இவர் இசுரவேலர்களுக்கு தந்தை.
- எபிரேயம் மொழியிலிருந்து ஒரு ஆணுக்கு சூட்டப்படும் ஒரு பெயர்.
- இப்ராஹீம், திருக்குர்ஆனின் 14வது சூரா (அத்தியாயம்)