உள்ளடக்கத்துக்குச் செல்

trace elemental analysis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • நுண்ணளவு தனிமப் பகுப்பாய்வு;
  • TEA என்பதன் விரிவாக்கம்.

விளக்கம்

[தொகு]
  • நுண்ணிய அளவுள்ள வேதித் தனிமங்களை அளவிட உதவும் பகுப்பாய்வு முறை; 0.1% வரையிலான பாறைகளின் உட்கூறுப் பொருள்கள், மில்லியனில் ஓர் பகுதி குறைக்கடத்திப் பொருள்களின் மாசு அணுக்கள் ஆகியவற்றை அளவிட இயலும் [1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. thermofisher [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=trace_elemental_analysis&oldid=1994465" இலிருந்து மீள்விக்கப்பட்டது