quasi-experiment
Appearance
- போல்ம ஆய்வு; போல்வு ஆய்வு; போல்மத் தேர்முறை
விளக்கம்
[தொகு]- ஒரு குறிப்பிட்ட இடையீட்டின் (intervention) விளைவுகளை அறிவதற்காகச் செய்யப்படும் தேர்வாராய்வு (experimental study); சமவாய்ப்பாக்கல் (randomization) செய்யப்படாததால் இதை மெய்த் தேர்முறையாகக் (true experiment) கொள்ள இயலாது.