உள்ளடக்கத்துக்குச் செல்

server

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

server

  1. வழங்கி. (கணினியியல்)
  2. சேவை வழங்கி (கணினியியல்)
  3. வழங்கன். (கணினியியல்)
  4. பணியர் (கணினியியல்)
  5. பரிமாறுபவர்;
  6. பரிசாரகர்
பயன்பாடு
  • அது ஒரு கொக்ரெய்ல் விருந்து என்று சொன்னார்கள். நீண்ட நீண்ட கிளாஸ்களில் பானங்களை நிறைத்துக்கொண்டு கிரகங்கள் சுற்றுவதுபோல சுற்றிக்கொண்டிருந்தார்கள். பரிசாரகனிடம் எனக்கு வேண்டிய பானத்தை கூறினேன். அவன் கீழே அகன்று, மேலே வாய் ஒடுங்கிய கிளாஸ் ஒன்றில் பானத்தை ஊற்றி அதே அளவு ஐஸ் கட்டிகளை மிதக்கவிட்டு அதற்குமேலே ஒரு மென்சிவப்பு குடையை விரித்து வைத்து என்னிடம் நீட்டினான் (அமெரிக்க உளவாளி, அ.முத்துலிங்கம்
    )
"https://ta.wiktionary.org/w/index.php?title=server&oldid=1879535" இலிருந்து மீள்விக்கப்பட்டது