பரிமாறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பரிமாறு:
உணவு பரிமாறுதல்
தமிழ்


பரிமாறு (வி)

பொருள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

விளக்கம்
  • என்னுடைய அம்மா அனைவருக்கும் உணவு பரிமாறினார் - My mother served us food
  • அன்று உதயணன் உண்ணும் பொழுது பதுமை, தத்தை இருவரும் சேர்ந்து உணவு பரிமாறி அவனை உபசரித்தனர். (வெற்றி முழக்கம், நா. பார்த்தசாரதி)


சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=பரிமாறு&oldid=1187426" இருந்து மீள்விக்கப்பட்டது