உள்ளடக்கத்துக்குச் செல்

expatiate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. இல்லை
    (கோப்பு)
    / இக்-ஸ்பே-ஸீ-எய்ட்/
பொருள்

(வி)

  1. விரித்துரை; விஸ்தரி; வர்ணி; விரிவாக/விளக்கமாக/விபரமாக எழுது/பேசு
  2. சுதந்தரமாக நடமாடு/சுற்று

(வாக்கியப் பயன்பாடு)

  1. He did not expatiate on his past = அவரது கடந்த காலத்தைப் பற்றி அவர் விரிவாகக் கூறவில்லை

{ஆதாரங்கள்}

"https://ta.wiktionary.org/w/index.php?title=expatiate&oldid=1968313" இலிருந்து மீள்விக்கப்பட்டது