மண்ணுளிப் பாம்பு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மண்ணுளிப் பாம்பு (பெ)
- இந்தியா, இலங்கை, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் வாழும், இரையை நெரித்துக்கொன்று பின்னர் உட்கொள்ளும் ஒரு வகை நஞ்சற்ற பாம்பாகும்.
- இருதலை மணியன்
- ஆங்கிலம் - Rough-scaled sand boa, Gongylophis conicus