backpack
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]backpack
- முதுகுப்பை; முதுகில் அணியும் பை
- தோள்பை
- சுமைப்பை
விளக்கம்
- ஊட்டி நகருக்குள் அல்லது கேளிக்கையிடங்களுக்குச் செல்லும் வழியில் காணப்படும் வெள்ளைக்காரர்கள் வேறுவகை. தோளில் பெரிய சுமைப்பைகளுடன் பெரிய பூட்ஸ் அணிந்து மலை ஏறச்செல்பவர்கள். உலகம் யாவையும், ஜெயமோகன்