உள்ளடக்கத்துக்குச் செல்

backpack

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

backpack

  1. முதுகுப்பை; முதுகில் அணியும் பை
  2. தோள்பை
  3. சுமைப்பை
விளக்கம்
  1. ஊட்டி நகருக்குள் அல்லது கேளிக்கையிடங்களுக்குச் செல்லும் வழியில் காணப்படும் வெள்ளைக்காரர்கள் வேறுவகை. தோளில் பெரிய சுமைப்பைகளுடன் பெரிய பூட்ஸ் அணிந்து மலை ஏறச்செல்பவர்கள். உலகம் யாவையும், ஜெயமோகன்
"https://ta.wiktionary.org/w/index.php?title=backpack&oldid=1854740" இலிருந்து மீள்விக்கப்பட்டது