Jumanne
Appearance
Jumanne, .
ஒலிப்பு
ஒலிப்பு: சு3மான்னே
பொருள்
விளக்கம்
nne (ன்னே) என்றால் நான்கு என்று பொருள். Juma (சு3மா என்றால் கிழமை அல்லது வாரம்). எனவே Jumanne என்றால் நான்காம் கிழமை அல்லது நான்காம் நாள் என்று பொருள். வெள்ளிக்கிழமையில் இருந்து கணக்கிடுவதால் (வெள்ளிக்கிழமையை விடுத்து எண்ணினால்) செவ்வாய்க் கிழமை நான்காம் கிழமை/நாள்.