கிழமை
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
(பெ) கிழமை
- வாரம்
- ஏழு நாட்கள் கொண்ட காலம்.
- ஞாயிற்றுக் கிழமை முதல் சனிக்கிழமை வரை முடியும் காலம்.
- உரிமை (ஆறாம் வேற்றுமை உருபை கிழமை வேற்றுமை என்றும் கூறுவர். )
- உறவு
- நட்பு
- குணம்
- முதுமை