கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
agree
- இணங்கு, சம்மதி
- ஒத்துக்கொள்
- உடன்படு
- ஒருமனப்படு, பிடித்தமாயிரு, உடன்படு, ஒப்புக்கொள், இணங்கு, ஒப்புதல் அளி, இசைவு தெரிவி, ஒரு வழிநில், பொருந்து, ஒத்துப்போ, இணங்கிப்போ, தீர்மானி, துணி, (இலக்,) ஒத்திசை, இயைபாய் இரு