உள்ளடக்கத்துக்குச் செல்

latency

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

latency

  1. உளவியல். உள்ளடங்கிய தன்மை
  2. பொறியியல். மறைநிலை
  3. மருத்துவம். செயலற்ற நிலை
  4. கணிணியியல். உள்ளுறை காலம்:ஒரு நிகழ்வு கோரப்படும் பொழுது, அது தொடங்கத் தேவைப்படும் தாமத நேரம்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=latency&oldid=1869773" இலிருந்து மீள்விக்கப்பட்டது