உள்ளடக்கத்துக்குச் செல்

கூர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கூர்

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  1. மிகுதி
  2. கூர்மை
  3. கூர்நுனி
  4. சக்கரத்தைத் தாங்கும் ஓர் உறுப்பு
  5. இலையின் நடுநரம்பு
  6. கதிர்க்கூர்
  7. காரம்
  8. சிறந்த
  9. மிக்க
  10. குத்துப் பாடான பேச்சு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. excess
  2. sharp
  3. cusps

உசாத்துணை

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=கூர்&oldid=1907710" இலிருந்து மீள்விக்கப்பட்டது