உள்ளடக்கத்துக்குச் செல்

காரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் -the taste of pungency (spicy hotness) like that of green chillies, spice, capsaicin
விளக்கம்
பயன்பாடு
  • சாம்பார் ரொம்ப காரம்

(இலக்கியப் பயன்பாடு)

  • கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது" - பழமொழி (mustard seed may be tiny, but it is potent)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=காரம்&oldid=1899053" இலிருந்து மீள்விக்கப்பட்டது