filtrate
Appearance
ஆங்கிலம்
[தொகு]filtrate
- வடி கட்டு; வடிகட்டிய நீர்ம்ம்
- கால்நடையியல். சல்லடைத் துளையில் நீக்கப்படக்கூடிய; வடிகட்டிய நீர்மம்
- பொறியியல். வடிநீர்மம்; வடிமம்
- மருத்துவம். வடிபொருள்; வடியம்
- விலங்கியல். வடித்த பொருள்
- வேதியியல். வடி நீர்மம்; வடிந்ததிரவம்
- வேளாண்மை. வடிந்ததிரவம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +