உள்ளடக்கத்துக்குச் செல்

குதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

குதோதம்

தமிழ்

[தொகு]
குதம்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • குதம், பெயர்ச்சொல்.
  1. மலவாயில், மலத்துவாரம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. anus
விளக்கம்
  • குதம் என்பது மலம் வெளியாகும் பகுதி
பயன்பாடு
  • குதம் வழியாகத் தான் செரிக்கப்பட்டு மிஞ்சியப் பொருட்களை வெளியேற்றுகிறது.



( மொழிகள் )

சான்றுகள் ---குதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=குதம்&oldid=1914118" இலிருந்து மீள்விக்கப்பட்டது