வெட்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வெட்சி
வெள்ளை வெட்சி
வெட்சி
வெட்சி

பொருள்[தொகு]

வெட்சி (பெ)

  • சிவப்பு அல்லது வெள்ளை அல்லது மஞ்சள் நிறங்களில் சிறிதளவு தேனுடன் கொண்ட பூக்களை உடைய சிறு தாவரம் / அதன் பூ.
  • குல்லை, செச்சை, செங்கொடுவேரி, சேதாரம் போன்ற பல பெயர்களால் அறியப்படுகிறது. ( Ixora coccinea ) [1]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெட்சி&oldid=1246015" இலிருந்து மீள்விக்கப்பட்டது