zigzag

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

நடப்போர் கடக்குமிடம் அண்மையில் உளதென்று வாகன ஓட்டுநரை எச்சரிக்க, இலண்டனில் வளைவுநெளிவான கோடுகள்
பலுக்கல்

zigzag

  • கோணல்மாணலான; வளைவு நெளிவான; குறுக்கு நெடுக்கான
  • கோணல்மாணல்; கோணல் அலை; அலைவரி; நெளிவரி; நெட்டுவசம் குறுக்குவசம்
  1. வளைந்து வளைந்து செல்லும், கோணலான

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் zigzag
"https://ta.wiktionary.org/w/index.php?title=zigzag&oldid=1907074" இலிருந்து மீள்விக்கப்பட்டது