கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
நடப்போர் கடக்குமிடம் அண்மையில் உளதென்று வாகன ஓட்டுநரை எச்சரிக்க, இலண்டனில் வளைவுநெளிவான கோடுகள்
- பலுக்கல்
zigzag
- கோணல்மாணலான; வளைவு நெளிவான; குறுக்கு நெடுக்கான
- கோணல்மாணல்; கோணல் அலை; அலைவரி; நெளிவரி; நெட்டுவசம் குறுக்குவசம்
- வளைந்து வளைந்து செல்லும், கோணலான
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் zigzag