scandal
Appearance
- இழிவான செயல்; பழிப்புக்கிடமான செயல்/ நிலை; பழிச்செயல்; disgraceful action[1];
- பழிச்சொல்; பழிப்பு; மரபு நயக்கேடு; களங்கம்; அவதூறு; ஊர்வாய்; இழிப்பு; ஊரலர்; அடாப்பழி
- பலுக்கல்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் scandal