buccaneer
Appearance
பொருள்
- buccaneer, பெயர்ச்சொல்.
- கடற்கொள்ளையன்
- துணிச்சலான சாகசக்காரன்
- செயலில்/ வேலையில் முனைப்பு கொண்டு தைரியமாக எதையும் செய்பவன்.
- சில சமயங்களில் இரக்கமற்ற முறையில், பின்விளைவுகள் பற்றி கவலைகொள்ளாமல் துணிச்சலாக எதையும் செய்யும் செயல்