உள்ளடக்கத்துக்குச் செல்

buccaneer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • buccaneer, பெயர்ச்சொல்.
  1. கடற்கொள்ளையன்
  2. துணிச்சலான சாகசக்காரன்
  3. செயலில்/ வேலையில் முனைப்பு கொண்டு தைரியமாக எதையும் செய்பவன்.
  4. சில சமயங்களில் இரக்கமற்ற முறையில், பின்விளைவுகள் பற்றி கவலைகொள்ளாமல் துணிச்சலாக எதையும் செய்யும் செயல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=buccaneer&oldid=1855993" இலிருந்து மீள்விக்கப்பட்டது