chank
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
chank
- பெயர்ச்சொல்
- noun
- மீன்வளம். வளை/சங்கு
- வினைச்சொல்
- verb
- நிறைய தின்றுவிடவேண்டுமென்று அவசரவசரமாக உண்ணல்.
- பெரும் ஓசையெழுப்பிக்கொண்டு சாப்பிடுதல்.
விளக்கம்
- இந்திய மொழிகளிலிருந்து ஆங்கில மொழிக்குப் போன சொற்களிலொன்று...இந்த chank என்னும் சொல்லின் மூலம் வடமொழியிலுள்ள शङ्ख-ஸங்க1-=தமிழில் 'சங்கு' என்பதாகும்..இது பெயர்ச்சொல் பொருளுக்கு மட்டுமே..
காட்சிக்கூடம்
[தொகு]சேலம் அருங்காட்சியகத்திலுள்ள பல்வகை சங்குகள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +