mandrel
Appearance
ஆங்கிலம்
[தொகு]mandrel
- கட்டுமானவியல். மந்தரம்; வட்டவாள் அச்சு
- பொறியியல். உருட்டு; பிடிதண்டு; மந்தரல் (கடையிக்கதிர்)
- மருத்துவம். பல் துளைப்பி கைப்பிடி
- மாழையியல். செலுத்துகதிர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +