powerless
Appearance
பொருள்
powerless(உ)
- வலுவிழந்த, வலிமையற்ற, ஆற்றாத, சக்தியற்ற, பலவீனமான
விளக்கம்
பயன்பாடு
- Exposed to the cold, her legs turned to blocks of wood She was powerless to escape - குளிரில் சிக்கிக்கொண்டதால், அவளது கால்கள் மரக்கட்டைகள் போல ஆகி, தப்பிக்க வலுவிழந்தவனாள். (The Children's Blizzard, David Laskin)
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---powerless--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு