உள்ளடக்கத்துக்குச் செல்

cluster

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]


பெயர்ச்சொல்

[தொகு]

cluster

  1. கொத்தணி
  2. கொத்து:a cluster of grapes

விளக்கம்

[தொகு]
  1. கணினியியல் - இயைபுறுப்புகளின் தொகுதி:நுண்முறையாக்கி வெளிப்புறப் பகுதிகள் அல்லது முனைகளின் தொகுதி, ஒன்றுக்கு மற்றொன்று நெருக்கமாக அமைந்து, ஒரு மையக் கருவியமைப்புக் கட்டுப்பாட்டில் இயங்குவது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=cluster&oldid=1857604" இலிருந்து மீள்விக்கப்பட்டது