கஷாயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கஷாயம், பெயர்ச்சொல்.

  1. மருந்து நீர்
  2. கசப்பான உணவு (பேச்சு வழக்கு)
விளக்கம்
  • மூலிகைகளை அரைத்து திரவ வடிவில் தயார் செய்யப்படும் மருந்து. பாரம்பரிய மருத்துவமுறைகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும்;
பயன்பாடு


( மொழிகள் )

சான்றுகள் ---கஷாயம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கஷாயம்&oldid=1968715" இலிருந்து மீள்விக்கப்பட்டது