கஷாயம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கஷாயம், .
- மருந்து நீர்
- கசப்பான உணவு (பேச்சு வழக்கு)
விளக்கம்
- மூலிகைகளை அரைத்து திரவ வடிவில் தயார் செய்யப்படும் மருந்து. பாரம்பரிய மருத்துவமுறைகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும்;
பயன்பாடு
- ”காப்பியா இது கஷாயம் போல் இருக்கிறது?”
( மொழிகள் ) |
சான்றுகள் ---கஷாயம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற