aa channel

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

aa channel

  1. எரிமலைக்குழம்புக் கால்வாய்
  2. அனற்குழம்புக் கால்வாய்
விளக்கம்
  1. எரிமலைவாயில் இருந்து வெளியேறிக் கீழ்நோக்கி அனற்குழம்பு பாயும் குறுகிய சைன்வடிவக் கால்வாய் அனற்குழம்புக் கால்வாய் எனப்படுகிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=aa_channel&oldid=1832419" இலிருந்து மீள்விக்கப்பட்டது