aa channel
Appearance
பொருள்
aa channel
- எரிமலைக்குழம்புக் கால்வாய்
- அனற்குழம்புக் கால்வாய்
விளக்கம்
- எரிமலைவாயில் இருந்து வெளியேறிக் கீழ்நோக்கி அனற்குழம்பு பாயும் குறுகிய சைன்வடிவக் கால்வாய் அனற்குழம்புக் கால்வாய் எனப்படுகிறது.
aa channel